நம் கிராமத்திற்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை ஒதுக்கப்படும் ₹ 4.5 கோடி இப்படி தான் குறைந்து போகிறது. 2011 சென்செஸ் கணக்கு படி நம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தில் 12448 பேர் உள்ளனர். அப்படி பார்த்தால் ஒவொருவருக்கும் ₹ 3615.038 நம் பஞ்சாயத்து செலவு செய்துள்ளது. கடந்த 4.5 வருடங்களில் இவ்வளவு பெரிய தொகை செலவு செய்கின்ற அளவுக்கு பெரிய வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன அமல் படுத்தப்பட்டுள்ளன என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் தொகைக்கு இங்கே சொடுக்கவும், 3ஆம் பக்கம் 10ஆம் வரிசையில் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தின் மக்கள் தொகை குறிப்பிடப்பட்டு இருக்கும்.
No comments:
Post a Comment