மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் ஜனவரி 26 - 2020

கீழே கடந்த ஜனவரி 26 - 2020 அன்று நமது மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி பஞ்சாயத் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் வீடியோக்கள்  கொடுக்க பட்டுள்ளன .இதற்கு முந்தைய கிராம சபைகள் பலமுறை பஞ்சாயத் அலுவலகத்திலேயே நடந்து முடிந்துள்ள நிலையில், இதுவரை கிராமசபை நடக்காத பகுதியான கணபதி பாளையம் பகுதியில் கிராமசபை நடத்தவேண்டும் என்ற மக்கள் கோரிக்கையையும் மீறி. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிவுறுத்தலையும் மீறி இந்த கிராமசபை பஞ்சாயத்து அலுவலகத்திலேயே நடந்து முடிந்துள்ளது.












No comments:

Post a Comment