- 2012ஆம் ஆண்டு அ ஆ 26 இன் படி ஒவொரு கிராம பஞ்சாயத்தும் தங்கள் ஒவொருநாள் வரவு செலவு கணக்குகளையும் priasoft என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இதற்காக கணினி ups இணையவசதி மற்றும் பிரிண்டர் வாங்குவதற்கு 63 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு கிராம பஞ்சயத்திற்கும் செலவு செய்ய பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து இதை செய்ய தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கு புகார் தெரிவித்து இதை செய்ய வைக்கலாம்.
இந்த பிளாக் கிராம சபை கூட்டத்தைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. குறிப்பாக சேலம் மாவட்ட மாரமங்கலத்துப்பட்டி கிராம மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற நம்மை தயார் படுத்தி கொள்ளுதல்
Subscribe to:
Posts (Atom)








No comments:
Post a Comment