மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் ஆகஸ்ட் - 15 - 2018


மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் ஆகஸ்ட் - 15 - 2018


ஆகஸ்ட் 15 2018 அன்று கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை பாருங்கள் 54 பேர் மட்டுமே.



ஆகஸ்ட் 15 2018 அன்று நடந்த கிராம சபை கூட்டம், சுவாரசியமான விவாதங்களுக்கு இறுதி வரை பார்க்கவும். முக நூல் நேரலை விடியோக்கள் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்  எடுக்க பட்ட தீர்மானம் மற்றும் அது எந்த அளவில் இன்று வரை செயல் படுத்தப்பட்டுள்ளது போன்ற சந்தேகங்களை வரும் அக்டோபர் 2 2018 அன்று நடைபெற உள்ள கூட்டத்தில் நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.






ஆகஸ்ட் 15 2018 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று சிலம்பரசன் என்பவரால்ஆகஸ்ட் 15 2018 அன்று பொதுநல மனு ஒன்று சமர்ப்பிக்க பட்டது, அதன் நகல் பார்க்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment