மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் மே -1-2018

கீழே கடந்த மே-1-2018 அன்று நமது மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி மன்ற  அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் வீடியோக்கள்  கொடுக்க பட்டுள்ளன .

நம் மரமங்கலத்துப்பட்டி கிராமத்தில் மே  1 2018 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை இங்கு பாருங்கள். வெறும் 13 பேர் மட்டும் தான்.நியாயமாக இந்த கூட்டம் குறைவான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டதால் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் அல்லது, கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.




No comments:

Post a Comment