மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் அக்டோபர் - 02 - 2018

மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் அக்டோபர்  - 02 - 2018 அன்று நடந்தவை முழுவதும் எனது முகநூல் கணக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதன் காணொளி காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




கங்கை நகர் நியாய விலை கடையின் முன் நடத்தப்பட்ட அக்டோபர்  - 02 - 2018 அன்று நடந்த கிராமசபை கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தை கீழே உள்ள வீடியோவில் காணலாம். கடந்த இரண்டு கிராமசபை கூட்டங்களை ஒப்பிடும் பொழுது இந்த மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆனாலும் நியாயமாக கிராமசபை கூட்டம் நடத்தப்படுவதற்கு தேவையான குறைந்த பட்ச எண்ணிக்கையான 500ஐ  விட இது மிக குறைவு. வரும் காலங்களில் இந்த எண்ணிக்ககை அதிகரிக்க இன்னும் வேண்டும்.


கூட்ட ஆரம்பம் 


முழு கூட்டம்



கூட்டம் முடிந்தபின் பார்வையாளர்களின் கையொப்பம் மற்றும் கைநாட்டு



நண்பர் ஒருவர் கையெழுத்திடல்



மக்கள் கோரிக்கையை மினட்ஸ் இல் பதிவேற்றுதல்.



கிராம தீர்மானத்தின் எழுத்துவடிவம்.


கூட்டத்தின் தீர்மான நகல்






No comments:

Post a Comment