நம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தை பற்றி சில தகவல்கள்.

2001 கணக்கெடுப்பின் படி நம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தின் மக்கள் தொகை 11,378. இந்த மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் 49% பேர் பெண்கள். அதே ஆண்டு கணக்கெடுப்பின் படி நம் கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சராசரி 69 சதவிகிதம். இது நம் மொத்த இந்திய தேசத்தின் சராசரியை விட 9.5 சதவிகிதம் அதிகம். அதாவது மொத்த இந்திய தேசத்தின் சராசரி 59.5 மட்டுமே.
2011 கணக்கெடுப்பின் படி நம் மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தின் மக்கள் தொகை 12,448.இந்த மக்கள் தொகையிலும் 51% பேர் ஆண்கள் 49% பேர் பெண்கள்.

நம் கிராமத்தில் மொத்தம் 9889 வாக்காளர்கள் உள்ளனர்.(2011 கணக்கெடுப்பு படி. )
நம் கிராமத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி  நிர்வாகம்

தலைவர்:- 
 P.கவியரசி ஜகன்- +919629452555

துணை தலைவர்:-
k. பச்சியண்ணன்-95 97766040

ஒன்றிய கவுன்சிலர்கள்
வார்டு-1:-
 S. அமுதா-+916374081262(பொறுப்பு வகிக்கும் வார்டுகள் 1, 2, 3, 4,  10, 11, 12, 13)

வார்டு-2
கண்ணன்-+91 97894 61313(பொறுப்பு வகிக்கும் வார்டுகள் 5, 6, 7, 8, 9, 14, 15)


1. சின்ன பூசலியூர்- வாக்காளர்கள்- 597- k. பச்சியண்ணன்-95 97766040

2. பெரிய பூசலியூர்- வாக்காளர்கள்- 515- k. சித்ரா முத்துசாமி- 8248770319

3. Mmpatty, நாடார் தெரு,சக்தி நகர்.முல்லை நகர்- 656-M. பூங்காமனி - 9843128846

4. சின்ன பாடன் காடு - 433 - M. வெண்ணிலா- 9600651907

5. செட்டியார் தெரு,கங்கை நகர் மொட்டயன் தெரு -642-  S. முருகன்- 9994513593

6. மாரிமுத்து பஞ்சமி காடு. -677-S. சுகவனேஸ்வரி-9942787734

7.M.G.R Nagar.- 794-P. செல்வம்-+918220952426, 9865755324

8. காவல் நிலையம்(opp) புது மாரியம்மன்            
கோவில் -769- J. கார்த்திகேயன் - 9894839661

9. மோகன் நகர் டவுன்ஷிப் -506- M. செல்வி-+91 81248 65472

10. கலை கார்டன், ராசி நகர், Mmpatty                    -581-M. சுமதி முருகேசன்- 99949 42595

11. அம்பேத்கர் நகர், பாரதி நகர்                -840-G. குணவதி குனசேகரன் 9894266363

12. கணபதி பாளையம் குறிஞ்சி நகர்         -1167- S. சுதா சரவணன்-7598881 119

13.கணபதி நகர், பொன் நகர், சாமுண்டி நகர் -750- S. பூங்கோதை- 9944435441

14. மோகன் நகர் (T.s)  -522-v. லட்சுமி விஜயகுமார்- 9940781426

15. மோகன் நகர் (T.s)  -440-s. ரஞ்சினி-7373964627

No comments:

Post a Comment