மாரமங்கலத்துப்பட்டி கிராம சபை கூட்டம் ஜனவரி 26 - 2019

கீழே கடந்த ஜனவரி 26 - 2019 அன்று நமது மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி கங்கை நகர் நியாய விலை கடை வளாகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் வீடியோக்கள்  கொடுக்க பட்டுள்ளன .

இந்த கிராம சபை கூட்டத்தி மக்கள் வருகை எண்ணிக்கை 168 மட்டுமே.

கேழே வரும் முதல் இரண்டு வீடியோக்களும் முகநூலில் நேரலையாக வந்தவை





கீழே உள்ள வீடியோக்கள் கிராமசபை நடந்த இடத்தில பல்வேறு நேரங்களில் பலரின் அலைபேசிகள் மூலம் பதிவு செய்யப்பட்டவை.

கீழே உள்ள வீடியோ சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல் அபாயகரமான நிலையில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடத்தை காட்டுகிறது.



புகைப்படங்கள்







வருகை பதிவேடு என்பது கீழே உள்ளது போல்  இருக்க வேண்டும் 
ஆனால் நம்மிடம் கையெழுத்து பெறப்பட்ட வருகை பதிவேடு எப்படி உள்ளதென்று கீழே பாருங்கள்.



     

தீர்மான புத்தகத்தின் பக்கங்கள் 




No comments:

Post a Comment