நமது கிராம வரவு செலவுகளை கணக்கு காட்டி கொடுக்கப்பட்ட ரசீதை பார்ப்பது எப்படி என்று கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.
1. கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை பார்க்க https://accountingonline.gov.in என்ற இணைய முகவரியை சொடுக்கவும்.
2. Panchayat activity plan report பார்க்க இங்கே சொடுக்கி பார்த்துக் கொள்ளலாம்.
3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்..
4. நம் கிராமத்தின் social audit பார்க்க. இங்கே சொடுக்கவும்.
5. அரசு ஒதுக்கி உள்ள மாரமங்கலத்துப்பட்டி கிராம பஞ்சாயத்தின் இணைய முகவரி. இங்கே நம் கிராமத்தின் அணைத்து தகவல்களும் கிடைக்கும். சில தகவல்கள் சரியாக புதுப்பிக்கப்படவில்லை என்றால் நம் கிராம பஞ்சாயத் தலைவியை அணுகி சரி செய்து கொள்ளலாம்.
6. மாரமங்கலத்துப்பட்டி கிராம பஞ்சாயத்தின் மக்கள் பிரதிநிதிகளின் தொடர்பு எங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
7. https://www.tnrd.gov.in/kosimani_reports.html
8. https://rtionline.gov.in/registration.php for RTI applying to central government.
9. https://www.kapwing.com/ For online video trimming.
10. https://www.indiapost.gov.in/_layouts/15/dop.portal.tracking/trackconsignment.aspx forCosignment tracking in India post Site
11. Tamil nadu Local Bodies ombudsman Click Here தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்
நம் கிராமத்தின் ledger கண்டு அறிய கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.
SALEM BDO அலுவலக எண் :04272477244
உங்கள் ஊர் மற்றும் எந்த ஊரிலும் எந்த இடத்திலும் நீங்கள் காணும் திட கழிவு பிரச்சினைகள் குறித்து உடனடியாக புகைப்படமாக புகார் தெரிவிக்க கீழே உள்ள QR CODE ஐ ஸ்கேன் செய்யவும்.
அல்லது இங்கே சொடுக்கவும்.
- MINISTRY OF DRINKING WATER AND SANITATION https://mdws.gov.in/
- For complaint against contamination of water bodies in India, Action is taken very fast and properly for the people https://indiawater.gov.in/IMISReports/IMISReportLogin.aspx
- For CLEAN INDIA PROJECT https://swachhbharatmission.gov.in/sbmcms/index.htm
- இணையம் மூலம் காவல் துறையில் புகார் அளித்தல் மற்றும் ஏற்கனவையே அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தங்கள் அறிய https://eservices.tnpolice.gov.in என்ற முகவரியை அணுகவும்.
- மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தின் திட கழிவு மேலாண்மை குறித்த புகார் வேண்டுகோள் அல்லது கருத்துகளுக்கு 0427 2383012 என்ற எண்ணை அழைக்கவும்.

- எந்த ஒரு அவசர தேவைக்கும் 1100 என்ற அம்மா அலைபேசி சேவையை பயன் படுத்தி புகார் அளிக்கலாம்.

No comments:
Post a Comment